நேர்மையானவர்களையே மக்கள் ஏற்றுக்கொள்வர் – அமைச்சர் பழனி திகாம்பரம்

மலையகத்தில் பொய்யான அரசியல்வாதிகளுக்கு இனி மக்கள் இடமளிக்கமாட்டார்களென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பசறை, கோணகலை தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 48 வீடுகள், மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு