கூட்டு எதிரணி விஷேட கலந்துரையாடல்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல்கள் மஹிந்த அணியிலுள்ள கட்சிகளுடன் நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டிணைந்து தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஆசனங்களை பங்கிடுவது தொடர்பிலும், இதுவரையில் கூட்டணி அமைப்பது குறித்து சில கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜீ.எல்.பீரிஸ் அடுத்த வாரம் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு