யுத்தக் குற்றச்சாட்டுக்களை விலக்குமாறு வலியுறுத்து

இலங்கைக்கு எதிரான பொய்யான யுத்தக் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியமும் விலக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பெரன் நெஸ்பி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விஷேட அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு