வல்லப்பட்டையுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக ஒருதொகை வல்லப்பட்டைகளை கடத்த முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை துபாயிலிருந்து வந்த இலங்கையர்கள் இருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாகவும், சந்தேகநபர்களால் காட்போட் அட்டைகளில் மிகவும் சூட்சமமாக முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோகிராம் வல்லப்பட்டை மற்றும் 158 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 27 இலட்சத்து 84,400 ரூபா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு