நுவரெலியாவில் பிரதேச சபைகளின் அதிகரிப்பு திட்டத்திற்கு இறுதி வடிவம்

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான திட்டத்திற்கு நாளை இறுதி வடிவம் கொடுக்கப்படவுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில், இது தொடர்பான சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, பஷில் ராஜபக்ஷ தம்மை கோடிட்டு வெளியிட்டிருந்த கருத்தையும் அமைச்சர் மனோ கணேசன் மறுத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு