இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் எட்டுப் பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனுஷ்கோடி – மன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் எட்டுப் பேரே இவ்வாறு கைதாகியுள்ளதாகவும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு