வடமத்திய முன்னாள் முதலமைச்சரால் மனுத்தாக்கல்

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.ரஞ்சித்தினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலையும் விரைவில் நடத்த அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சபாநாயகர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு