பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய 40 ரூபாவாகவிருந்த ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மீது 100 வீத வரியை விதிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்த நிலையில், உள்நாட்டு பெரிய வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு