நள்ளிரவு முதல் போராட்டம்

சம்பளம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட புகையிரத சேவையாளர்கள் தீர்மானித்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்க தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு புகையிரத சாரதிகள், நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு