இலங்கையின் எதிர்காலம் இளைஞர்கள் கையிலேயே உள்ளது

இலங்கையின் எதிர்காலமானது, தொழிற் திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொள்கின்ற இளைஞர்களை நம்பியே இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் அத்துல் கெசாப் தெரிவித்துள்ளார்.

யூலீட் என்ற பெயரில் இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலான வேலைத்திட்டம் ஒன்று அமெரிக்காவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இலங்கையில் திறமையானதும், நெகிழ்வுத் தன்மைக் கொண்டதுமான தொழிற்படையை உருவாக்க அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு