பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சேவையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதியுடன் அவர் கலந்துரையாடி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததையடுத்து பணிப்புறக்கணிப்பினை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு