இலங்கைக் கடற்பரப்பில் கப்பல் முழ்கியது

இந்தியாவில் இருந்து மாலைதீவை நோக்கி பயணித்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.

காலியில் இருந்து சுமார் 65 மைல்கள் தொலைவில் இந்த கப்பல் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளதுடன், கப்பல் கடலில் மூழ்கிய பின்னர் பாதுகாப்பு படகில் இருந்த அதன் 07 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டு, டோரா படகின் ஊடாக காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு