வடக்குக் கிழக்கில் மலேரியா நுளம்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் மலேரியா நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நோய் மீண்டும் நாட்டில் பரவுதல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு