நாட்டிற்குப் பாதகம் ஏற்படும் அரசியலமைப்பிற்கு ஆதரவில்லை

நாட்டிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலான அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவை வழங்காதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் வாதப் பிரதிவாதங்களை மேற்கொண்டே மக்களுக்கு நன்மை தரும் விடயங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதனை தவிர்ந்து பாதகத்தை ஏற்படுத்து விடயங்களை மேற்கொள்ள தாம் ஒருபோதும் முன்னிற்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு