ஜப்பானில் இடம்பெற்ற பொது தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்றத்தின் 312 ஆசனங்களை வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்தை சின் ஷோ தலைமையிலான கூட்டமைப்பு பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.