உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடாத்தத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் 27ஆம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு