அரசியல் கைதிகளுக்காக யாழில் துண்டுப்பிரசுரம்

அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகவே, நேற்று துண்டுப்பிரசுரம் வழங்கலை ஆரம்பித்திருந்த அதேவேளை, நேற்று கையெழுத்து வேட்டையை ஆரம்பித்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள், பல இடங்களிலும் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு