25,000 ரூபா அபராதத்திற்கான வர்த்தமானி விரைவில்

பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பில் 25 ஆயிரம் ரூபா வரையில் அபாரதம் அறவிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஏற்பாடுகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக, சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு