சவுதியுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சவுதி அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் இரண்டு புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

73 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த கடன் ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் உயர் கல்வி மற்றும் நீர் வடிகாலமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், குறித்த இலகு கடனை சவுதியின் அபிவிருத்தி நிதியம் வழங்கவுள்ளது.

இந்த கடன் நிதியில் 28 மில்லியன் டொலர்கள் வடமேல் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு