மாலபே தொடர்பில் வெள்ளியன்று தீர்மானம்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளர்.

இந்த இறுதி தீர்மானத்தில் சைட்டம் நிறுவனம் தடைச் செய்யப்படாது எனவும் அவர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு