தேர்தல் முறை தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்

புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை தொடர்பில் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்தும் துரித வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சந்திரானி பண்டார சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு