நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நிச்சயமாக அகற்றப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்த ஜே.வி.பி பிரதான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எவ்வித தார்மீக உரிமையும் இல்லை எனவும், மக்கள் எதிர்நோக்கியுள்ள துயரங்களில் இருந்து மீள ஒக்டோபர் புரட்சிகள் மக்களுக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு