2ஆம் திகதி விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் மீண்டும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு