2016இற்கான கணக்காய்வாளரின் அறிக்கை சமர்ப்பிப்பு

2016ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளரின் வருடாந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் காமினி விஜேரத்னவால் நேற்று இந்த அறிக்கை கையளிக்கப்பட்ட நிலையில், குறித்த அறிக்கையை விரைவாக கையளித்தமைக்காக கணக்காய்வாளருக்கும், அந்த திணைக்களத்துக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு