தென்கொரியாவுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடிக்கத் தீர்மானம்

தென்கொரியாவுடனான தொழில் அனுமதி முறைமை புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது. இதன்படி இலங்கையிலிருந்து தொழில்வாய்ப்புக்காக பணியாளர்களை அனுப்புவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த உடன்படிக்கையை மேலும் 02 வருடங்களுக்கு நீடிப்பதற்கு தற்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு