திருமலையிலும் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இன்று யுத்தம் மற்றும் யுத்தமற்ற காலங்களில் காணாமல் போனோர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.

தொலைந்த தமது உறவுகளை தேடித்தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர் வேண்டி நிற்பதை காணக்கூடியதாக இருந்தது. திருகோணமலை நகரில் சிவன் கோயில் அருகே காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு