ஐ.நாவின் புள்ளிவிபரங்களில் தவறு

இலங்கையில் போர்க் குற்றங்கள் நடந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ள புள்ளிவிபரங்கள் சரியானவை அல்லவென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லோர்ட் நெஸ்பி தெரிவித்துள்ளார்.

இதன்படி, தருஸ்மன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும், அந்த அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், சுமார் 7,000 பேரே இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் லோர்ட் நெஸ்பி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு