மீண்டும் கனமழையுடனான காலநிலை?

நாட்டின் பல பகுதிகளில் அதிகளவான மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல், மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலேயே அதிகளவான மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்போது, கடுமையான காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதனால், மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு