மதுரங்குளியில் விபத்து; ஐவர் பலி

கொழும்பு – புத்தளம் வீதியின் மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் 44 பேர் காயமடைந்துள்ளதாகவும், பேருந்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு