பாகிஸ்தான் கப்பல் வருகை

பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான ´பிஎன்எஸ் சைப்´ கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

123 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 225 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. குறித்த கப்பல் நாளை மறுதினம் இலங்கையில் இருந்து புறப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு