எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொது மக்களுக்கான ஒரு முக்கிய தேர்தலென ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலை மக்கள் கருத்துக் கணிப்பு தேர்தலாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பாக மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு முடிந்துள்ளதாகவும், இந்தநிலையில் ஊழல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துநெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.