சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களின் கருத்துக்களை அறியத் தீர்மானம்

இலங்கையின் அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களின் கருத்துக்களை அறிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பான ஐந்து நாள் விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இணையத்தளங்கள் மற்றும் முகப்புத்தம் ஊடாக இவ்வாறு மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும், இணையத்தளங்கள் மற்றும் முகப்புத்தகம் ஊடாக ‘வலை கருத்து’ ஊடாக இலங்கை மற்றும் வெளிநாடுகளின் வசிக்கும் இலங்கையர்கள், புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு