பெற்றோலுடன் இரு கப்பல்கள் வரவுள்ளது

பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ்வாரம் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளதுடன், நாளை ஒரு கப்பலும், இந்தியாவிலிருந்து நாளை மறுதினம் ஒரு கப்பலும் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு