ரயில்வே தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்திற்கு தீர்மானம்

சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி நாளை நள்ளிரவு முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள ரயில்வே தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக, ரயில் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் ஆகியோரின் ஆதரவும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு