பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க விஷேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்துச் சென்றுள்ளதை அரசாங்கம் அறிந்துள்ளதாகவும், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இந்தமுறை முன்வைக்கப்படவுள்ள பாதீட்டில், மக்களின் வாழ்க்கைச் செலவை குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு