இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

அரசியலமைப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று (08) பாராளுமன்றத்தில் இடம்பெறுகிறது.

இதனிடையே 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர நாளை (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

சுதந்திர இலங்கையில் 71ஆவதும், நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு