3000 மெற்றிக்தொன் பெற்றோலை வழங்க நடவடிக்கை

3000 மெற்றிக்தொன் பெற்றோலை வர்த்தக நிலையங்களுக்கு இன்று வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளாந்த தேவைகளுக்காக 2500 மெற்றிக்தொன் பெற்றோலே தேவைப்படுவதாகவும், நேற்று முன்தினம் 2600 மெற்றிக்தொன் பெற்றோல் வரை அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு