நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பு

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பலப்படுத்தப்படுமென சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் பார்வைக்கான பகுதி, விஷேட பிரதிநிதிகளுக்காக ஒதுக்கப்படும் எனவும் நாடாளுமன்றத்தில், சபாநாயகர் அறிவிப்பை நேற்று விடுக்கும் போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு