வடக்கில் மலேரியா ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

வடக்கின் பல்வேறு இடங்களில் மலேரியா தொற்றை பரப்பக்கூடிய நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கனகராஜா நந்தகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் இயற்கை முறையில் இந்த நுளம்புப்பெருக்கத்தை தடுப்பதற்கான மீன்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு