2018ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், இதன்போது, அமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்ட யோசனையை வாசிப்பாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு