பியசேன கமகே நியமனம்

வெற்றிடமான கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியாகாதென கடந்த 2ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு