ஹம்பாந்தோட்டையில் சீனாவின் மின் உற்பத்தி நிலையம்

ஹம்பாந்தோட்டையில் சீனா 400 மெகாவாட் மின்சார உற்பத்தி மையம் ஒன்றை அமைக்கவுள்ளது.

இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையமாக இது அமையும் எனவும், ஹம்பாந்தோட்டையில் சீனாவின் நிதியில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் வலையங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு