முல்லேரியா வைத்தியசாலையுடன் இணைகிறது நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை

மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை முல்லேரியா ஆதார மருத்துவமனையுடன் இணைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

முல்லேரிய மருத்துவமனையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்ததுடன், இதற்கமைய எதிர்வரும் 02 ஆண்டுகளுக்குள் இது தொடர்பான யோசனைய நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு