பியர் விலை குறைப்பிற்கு எதிர்ப்பு

மின்சார பேரூந்து மற்றும் பியரின் விலைகள் குறைக்கப்பட்டமைக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் பாதீடு தொடர்பான 2ஆம் வாசிப்பின் இரண்டாது தின விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு