மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும் – எல்லே குணவங்ச தேரர்

அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முயற்சித்தால் இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவது தடுத்து நிறுத்தப்படுவது மட்டுமல்லாது, அது எரித்து நாசமாக்கப்பட வேண்டியது எனவும், காணி உரிமை வழங்கப்பட்டால் திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட கடல் மற்றும் நில வளங்களை இலங்கை இழக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு