சிரியாவில் 26 பேர் பலி

சிரியாவில் ரஷ்ய இராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 09 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள சிரியாவின் சில முக்கிய பகுதிகளில் சிரிய அரசாங்கத்தின் சார்பில் ரஷ்ய மற்றும் அமெரிக்க இராணுவ படைகள் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், கிழக்கு சிரியாவில் ஈராக் எல்லையில் அமைந்துள்ள அபு கமல் என்ற நகரத்தை மீட்பதற்காக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பயனாக நேற்று குறித்த நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் 09 குழந்தைகள் உட்பட 26 பொதுமக்கள் உயிரிழந்ததாக பிரித்தானிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்ப்பு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு