தபால் கட்டணம் அதிகரிப்பு

மக்களுக்கு சுமையாக இல்லாமல் எதிர்வரும் காலத்தில் தபால் கட்டணம் அதிகரிக்கப்படுமென கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தபால் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு