ஈரான் எல்லையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈராக் – ஈரான் நாட்டு எல்லைப் பிரதேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளதுடன், 1,000ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நில அதிர்வானது 7.3 மக்னிடியுட் அளவில் பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், ஈராக்கிய நேரப்படி நேற்றிரவு 9.18 மணிக்கு 33.9 கிலோமீற்றர் பூமியின் ஆணத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், நில அதிர்வினால் ஈரானின் கெர்மன்ஷாஹ் பிராந்தியத்தில் குறைந்தபட்சம் 61 பேர் பலியான அதேவேளை, 300 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு