யாழ். மாவட்டத்தில் 1,700 பேர் பாதிப்பு

கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையால் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,700 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அராலி மற்றும் ஏனைய நீரேரி பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு