பரீட்சைத் திணைக்களத்தில் மாற்றங்கள்

பரீட்சைகள் திணைக்களத்தில் பல மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், பரீட்சைகள் திணைக்களத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோசடிகள், ஊழல்கள் திணைக்களத்துக்குள் இடம்பெற இடமளிக்க போவதில்லை எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு